Angadi.lk இணையத்தளமானது, உலகின் எப்பகுதியிலிருந்தும், மட்டக்களப்பு அல்லது இலங்கையில் வசிக்கும் அன்புள்ளம் கொண்ட உங்கள் உறவுகளுக்கு, உங்களின் இதயம் கனிந்த பரிசுப்பொருட்கள் மற்றும் மாதாந்தம் தேவைப்படும் அத்திய அவசிய பொருட்கள் நீங்கள் விரும்பிய தினத்தில் விரும்பியநேரத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்கிவருகின்றது.

எமது இணையத்தளத்தினூடாக பல்வேறுவகையான பொருட்கள் மற்றும் சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். எமது இணையத்தளத்தில் அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளை எம்முடன் தொலைபேசி ஊடக அல்லது whatsapp ஊடக அல்லது e mail மூலமாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும். நாம் இத்தளத்தில் அவற்றை உடனடியாகவே இணைத்துவிடுவோம்.

Angadi.lk இணையத்தளமானது, மட்டக்களப்பு முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது. இதனால் நீங்கள் எமது சேவையூடாக தரமான பொருட்களை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளமுடியும்.

எமது சேவையினை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் இருப்பின் எம்முடன் தொலைபேசி மூலமாகவோ அல்லது Email ஊடக அல்லது whatsapp மூலமாகவோ உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

Angadi.lk இணையத்தளமானது உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட வியாபார நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வருகின்றது.

எமது Angadi.lk இணையத்தளத்தின் ஊடாக மிகச்சிறந்த திருப்திகரமான சேவையினை நாம் உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். எமது சேவை தொடர்பான உங்களது கருத்துக்களை எமக்கு அனுப்பிவைக்கவும்.