தற்பொழுது Angadi.lk ஆனது தனது சேவையினை மட்டக்களப்பிற்கு உட்பட்ட பிரதேங்களிற்கே வழங்கிவருகின்றது.

ஓடர் செய்யப்பட்டவுடன் ஓடர் செய்யப்பட்ட பொருட்களிற்கான விபரம் “Order Confirmation” உடனடியாக உங்களது E-Mail / phone number இற்கு அனுப்பிவைக்கப்படும். பொருள் உரியவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவுடன், E-Mail மூலமாக உங்களிற்கு தெரிவிக்கப்படும். மேலும் இது தொடர்பான விபரங்களை My account > Order history பக்கத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களிற்கு எம்முடன் தொலைபேசி ஊடக அல்லது e mail ஊடக அல்லது Whatsapp மூலமாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

எமது சேவைகள் விடுமுறை தினங்களிலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பிட்டசில வகைப்பொருட்கள் 24 மணிநேரத்திற்கு அல்லது அதற்கு மேலான காலப்பகுதி தேவைப்படின் பொருட்களின் விபரம் (AVAILABLE OPTIONS) பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்.
எமது விற்பனை முகவர்களால் (vendors) பொருட்களின் விலைகள் மாற்றப்படும்பட்சத்தில், எமது இணையத்தளத்தின் பொருட்களின் விலை முன்னறிவித்தலின்றிய மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.

Warranty Policy
Angadi.lk இணையத்தளத்தளமானது மட்டக்களப்பில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.Angadi.lk இணையத்தளத்தில் ஓடர்செய்யப்படும் உத்தரவாதமளிக்கப்பட்ட பொருட்கள், அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களின் உத்தரவாத அட்டையும் (Warranty card) சேர்த்து கையளிக்கப்படும்.

Delivery Rules, Cost and Regulations
“Free Delivery & Flat Rate Shipping ” இது உங்களால் தெரிவுசெய்யப்படும் பொருட்களின் பெறுமதி மற்றும் இடம்(Delivery Area) என்பவற்றைக்கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படுகின்றுது. மேலதிக விபரங்களிற்கு